Tuesday 29 November 2011

இந்தியா ஒழிகிறது?

 இனிமேல் எவனாவது ஆந்திராகாரய்ங்கள கொல்டீன்னீங்க, தக்காளி கொன்னேபுடுவேன்! எம்புட்டு அறிவு!

 ஹலோ! இசையருவி .......மேடமா? நீங்க அநியாயத்துக்கு அழகாருக்கீங்க மேடம், ஒங்க குரல் அப்டியே என்ன தூங்கவிடாம பண்ணுது! இந்த 3 படத்துல இருந்து ஒய் திஸ் கொலவெறி சாங் வேணும் மேடம். டெடிகேசனா? ஆல் கபாலீஸ்ன்னு சொல்லுங்க அல்லாருக்கும் பிரியும்!
 என்னைக்கு ராமன் செருப்ப கழட்டி குடுத்துட்டு காட்டுக்கு போனானோ, அன்னைக்கிருந்து இதோட மதிப்பு ஏரிப்போச்சுயா!


 டேய்! டேய் டேய்! இருங்கடா! கெழவிய பத்தி தப்பா நெனச்சுராதீங்கடா! அந்த ஆட்டுகுட்டிக்கு ஆட்டோகேட் சொல்லிகுடுத்துகிருக்குடா! எங்கன்னு கேக்குரியா? ஆண்டிபட்டியிலதேன்! வேணும்னா ஆண்டிபட்டிக்கு போயி ஆட்டுக்கார அலமேலு அப்பத்தான்னு கேட்டுபாருங்களேன்!!!!




  நமக்கெதுக்கு வீண் வம்பு! ஏம்பா, அடுத்த ட்ரெய்ன் இந்த ரூட்ல எத்தனை மணிக்கு!



நான் அப்பவே சொல்லல! ரஜினிய ஆட்டோ ஓட்டவிட்டா இப்டியெல்லாம் நடக்கும்னு!

2 comments:

  1. செம செம :-)))))))))))) எல்லாமே சூப்பர் கமெண்ட்.

    ReplyDelete
  2. எல்லாமே ஜுப்பர் அண்ணய்யா! சிச்சி சிச்சி வயிறு வலிக்குது.. #இந்த பொய் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

    ReplyDelete