Monday 31 October 2011

இதுவும் இந்த உலகத்தில்தான் நடந்தது!

இதுவும் மதக்கலவரத்தின் விழைவுதான்! ஆனால் இப்போது இதை அந்த பாதிக்கபட்ட சமூகத்தினன், தனக்கு ஆதரவு திரட்டும் வேலைக்காக உபயோகப்படுத்துவது, இது ஒரு முடிவிலி என்பதை உறுதிப்படுத்துகிறது.

இடம்:நைஜீரியா

Saturday 29 October 2011

விவசாயம் 2020


நீங்கெல்லாம் IT கம்பெனியே கதின்னு போனா, விவசாய வேலைக்கு வெளிநாட்லருந்துதான் கூப்பிட்டுகிட்டு வரணும்.

இது ஆரம்பந்தான்டி! முந்து உந்தி முசல பண்டகா!

Thursday 27 October 2011

ஒரு ட்விட்டர் IDயின் கதை!

இந்த வெக்கக்கேட்ட நான் வேற வெளக்கனுமா???????

உயிரின் விலை ஒரு மணித்துளி!

Vishnu Raghavan

Attention all Indian Friends……

Supreme Court has announced, any person who meets road accidents can be taken to the nearby hospital immediately. Hospital must not ask for police report to admit him,its doctors' duty to do First-aid.

Police can be informed later. Pls spread this message by sharing on your wall .. It will help us all...!!! — at Tidel park.

Saturday 22 October 2011

நாங்களும் அறிவுரை சொல்லுவோம்ல!

நாஞ்சொன்னாமட்டும் கேட்ரவா போறாய்ங்க!

எங்கிட்டோ போங்கடி மாப்பிளய்களா!

சுடச்சுட பேஸ்புக்கில் சுட்டது!


கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்றுகாரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
...
 
சுரேஷ் சுப்பு
மெழுகுவர்த்தியும் நானும்
ஒரே ஜாதிதான்........................!
நெருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு
மெழுகு உருகுகிறது.....!
இதயத்தில் உன்னை வைத்துக்கொண்டு
தினம் தினம்
நான் உருகுகிறேன்.....
இந்த தீபாவளிக்காவது பக்கத்து வீட்டுக்காரரிடம் கொஞ்சம் இனிப்போடு சிரிப்பும் தந்து பெயரையாவது தெரிந்துகொள்ள வேண்டும் # மாநகர வாழ்க்கை.!
 
நகைக்கடைக்காரர் மகளை கல்யாணம் பண்ணிணியே எப்படி போவுது ?

பொண்ணு தங்கச் சிலை மாதிரி இருக்காள்ன்னு வாய் தவறி சொல்லிட்டேன்
.
.
... .
.
.
.
.

இப்போ என் மாமனாரும், மாமியாரும் செய்கூலி வேணும்ன்னு அடம் பிடிக்கிறாங்க !
 
 
 
பொறுப்பான ஆசிரியர் பதவியில
இருக்கற நீங்க, காலையிலேயே
குடி'ச்சுட்டு ஸ்கூலுக்கு' வரலாமா ?
<>
<>
... <>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>

எழுத்தெல்லாம் பளி'ச்னு தெரியணும் னா
ஒரு கிளாஸ்'போடுங்க'னு டாக்டர்
தான் சார் அறிவுறுத்தினார் .

Friday 21 October 2011

Save TIGER!

Pleaseeeeeeeeeeeeeeeeeeeeeeeeee SHAVE TIGER!

ஊரறிந்த ரகசியம்!

மகாஜனங்களே! இதுக்கெல்லாம் நான் பொறுப்பல்ல. இந்தபாவத்துக்கெல்லாம் நான் ஆளாகமாட்டேன்!

மச்சி! ஒரு குவார்ட்டர் சொல்லேன்!

மச்சி: தக்காளி அந்த நர்ஸ் எனக்கு போடக்கூடாத எடத்துல ஊசிய போட்டுட்டாடா! .....த்தா அவளத் தூக்கனும்டா!
மாமு: டேய் இது சப்ப மேட்டரு மச்சி! நானெல்லாம் பக்கத்துவீட்டு ஆண்ட்டிய ஓடஓட வெரட்டுனவன் தெரியுமா!
சகலை: டேய் விடுங்கடா! முதல்ல ஏன் மேட்டரெ கவனிங்கடா!
சித்தப்பு: தோடா! சாமிக்கே சைடுடிஸ் இல்லயாம். பூசாரிக்கு பொறிச்சமீன் வேணுமாம். முதல்ல சரக்க அடிக்கிறோம், அத வாங்கிகுடுத்த மச்சிக்காக அந்த நர்ஸ முடிக்கிறோம்.

அதுக்குமுன்னாடி நாமெல்லாம் ஒன்னுக்கடிச்ச இந்த டயபர கழட்றோம்! என்ன? சொய்ய்ய்ய்ய்ய்ங்!

Monday 17 October 2011

கார்பரேட் வியாபார தந்திரம்!

இதத்தான்யா! பல லட்சங்கள வாங்கிகிட்டு எம்பி எம்பி MBAன்னு படிக்கச் சொல்லித்தர்றாய்ங்க!

இதுதாண்டா போட்டோகிராபி!

பி.சி.ஸ்ரீராமோட குரு இவருதான்யா!

ஏன் இப்படி?????(குட்டச்சி ஸ்பெஷல்)

ஹை ஹீல்ஸ் போட்டிருக்கும் போது கால்கள் எப்படி அழுத்தப் படுகின்றன என்பதை கண்கூடாக பார்த்தபிறகாவது, புரிந்துகொள்ளுங்கள் அழகிகளே!

செம கேரளா மேட்டரு!

ரெண்டுண்ணே! சொய்யின்னு.... இந்த ஆங்கிள்ள இருந்து பாருங்க நல்லா தெரியுது. ஹி ஹி ஹி ஹி!

Sunday 16 October 2011

உச்சகட்ட நிலை!

பார்த்து மிதிங்கப்பா! Error/Stickykey னு கத்தப்போகுது.

ஆண்பாவம்-1

இந்த பொம்பளைங்களே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க!

Saturday 15 October 2011

தன்னிலை விளக்கம்

நான் ஒரு......................
எனக்கு பிடித்தது.......................
எனக்கு பிடிக்காதது.........................
நானெல்லாம்..............................................
..................................................................................
இது அப்ளிகேசன் பார்ம். எல்லாரும் புல்லப்பண்ணி அனுப்புங்க! இங்க பிரசுரிச்சுடலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய முகவரி
manosenthilkumar@gmail.com

தூணிலும் இருப்பான்! துரும்பிலும்...

கொஞ்சம் தலைய குலுக்கிட்டு பாருங்கய்யா தெரியுவாரு எங்க தல!

இது கரீக்கிட்டு

இந்தமாதிரி பொதுமக்களுக்கு புரியிறமாதிரி இங்கிலிபீசுல எழுதுங்கய்யா! அதவிட்டுட்டு சின்னபுள்ளதனமா!

காலக்கொடுமை!

இது ரெண்டுக்கும் என்ன சம்பந்தமென்று ஒரு கதாகாலட்சேபமே செய்யவேண்டியிருக்கும் பெற்றோரே! உம் பிள்ளைகளுக்கு!

Thursday 13 October 2011

அதிசயம் - 1

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க! யோசிக்க போட்ட ரூம்லருந்து தான் இந்த போட்டோவ எடுத்திருப்பாய்ங்களோ!

source - Anon.

கண்டுபிடியுங்கள்? - புத்திசாலிகளே!

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு !!!



" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.



இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!



எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

-by Kathiresan Ramachandran 

தூற்றுவார் தூற்றட்டும்! போற்றுவார் போற்றட்டும்!


Forgotten Basics - Part I
One day a farmer's donkey fell down into a well. The animal cried piteously for ......hours as the farmer tried to figure out what to do. Finally, he decided the animal was old, and the well needed to be covered up anyway; it just wasn't worth it to retrieve the donkey.

He invited all his neighbors to come over and help him. They all grabbed a shovel and began to shovel dirt into the well. At first, the donkey realized what was happening and cried horribly. Then, to everyone's amazement he quieted down.

A few shovel loads later, the farmer finally looked down the well. He was astonished at what he saw. With each shovel of dirt that hit his back, the donkey was doing something amazing. He would shake it off and take a step up.

As the farmer's neighbors continued to shovel dirt on top of the animal, he would shake it off and take a step up. Pretty soon, everyone was amazed as the donkey stepped up over the edge of the well and happily trotted off!

MORAL :
Life is going to shovel dirt on you, all kinds of dirt. The trick to getting out of the well is to shake it off and take a step up. Each of our troubles is a steppingstone. We can get out of the deepest wells just by not stopping, never giving up! Shake it off and take a step up.

Remember the five simple rules to be happy:

1. Free your heart from hatred - Forgive.

2. Free your mind from worries - Most never happens.

3. Live simply and appreciate what you have.

4. Give more.

5. Expect less from people but more from God.

You have two choices... smile and close this page,
or pass this along to someone else to share the lesson .
-Anon.