Wednesday 7 December 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா! நீங்க வாங்க பாஸ்! இவய்ங்க எப்பவுமே இப்படித்தான்!

டேய்! எவனாவது எங்க சங்கு சாங்கியத்த பத்தி தப்பா பேசுனீங்க......

2 comments:

  1. அதானே.. எவ்வளவோ சகிச்சிங்..இத பண்ண மாட்டோமா..! எங்கே சார் ஆளை காணோம்..!?

    ReplyDelete
  2. நன்னி பாஸ். ட்விட்டர பாத்து பயமா இருக்கு! அதான் பயந்து வந்து ஒழிஞ்சிருக்கேன்!

    யூ சி! ஐ எம் ஜெனரலி எ பயந்தாங்கொளி பாய்! சோ! மீ & ட்விட்டர், ஹைட் அன் சீக்! ஹிஹிஹி

    ReplyDelete